திரு. சின்னத்தம்பி நாகராசா

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(மேசன்) அவர்கள் 21/07/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓம் சாந்தி..
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Tue, 21/07/2015 | நயினாதீவு 7ம் வட்டாரம் | மட்டக்களப்பு |
Source: