Mr. Rasaratnam Puvanaratnam

திரு. இராசரெட்ணம் புவனரெட்ணம்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, கச்சேரியடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட இராசரெட்ணம் புவனரெட்ணம் அவர்கள் 14-07-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரெட்ணம், சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜீவன், பார்த்தீபன், கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகாம்பாள்(இலங்கை), அரசரெட்ணம்(சுவிஸ்), சபாநாதன்(லண்டன்), மகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சர்மிளா, சஜீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வரதராஜன், கலைச்செல்வி, ருகுணாவதி, தர்மராஜன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சிவகுமார்(ஜெர்மனி) அவர்களின் அன்பு அத்தானும்,

மகிந்தன், விதுசன், சோபனா, புராதனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுசி, சுதர்சன், பிரதீபன், றஜீபன், ஜீவிதா, தினேகன், தனுசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: Via Trento, 78, Castelnuovo del Garda, 37014 Verona, Italy.
தகவல்: சகோதரர்கள், மைத்துனர்



தகனம்
திகதி: வியாழக்கிழமை 17/07/2014, 01:45 பி.ப — 03:45 பி.ப
முகவரி: Piazzale Aristide Stefani, 37126, Verona, Italy

தொடர்புகளுக்கு
மனைவி,பிள்ளைகள் — இத்தாலி - தொலைபேசி: +390456400099
சபா — பிரித்தானியா - செல்லிடப்பேசி: +447595832346
குமார் — ஜெர்மனி - செல்லிடப்பேசி: +49777161394
அரசு — சுவிட்சர்லாந்து - தொலைபேசி: +41414207189 / +41764837189
தர்மராஜன் — சுவிட்சர்லாந்து - தொலைபேசி: +41564020536

Posted on 16/07/14 & edited 17/07/14 @ Italy, IT