Mr. Ramalingam Subramaniyam

திரு. இராமலிங்கம் சுப்பிரமணியம்

திஷ்சமஹரம திக்வேலையை பிறப்பிடமாகவும் கொழும்பு பண்டரநாயக்க மாவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 16/03/2014 அன்று கனடாவில் இயற்கை எய்தினர்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் வல்லியம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்.

காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சீனிப்பிள்ளை ( நயினாதீவு ) தம்பதிகளின் அன்பு மருமகனும்.

இராசம்மா (கனடா ) அவர்களின் அன்புக்கணவரும் ஆவர்.

Posted on 19/03/14 & edited 19/03/14 @ ,