Mr. Nallaiah Thirulinganathan

திரு. நல்லையா திருலிங்கநாதன்

நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இப்பாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா திருலிங்கநாதன் அவர்கள் 15-03-2013 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன்(பிரான்ஸ்), கமலேந்திரன்(பிரான்ஸ்), சுரேந்திரன்(ஜேர்மனி), ஜீவேந்திரன்(லண்டன்), தனலேந்திரன்(பிரான்ஸ்), தவப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோமதி(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), தவலோகிதா(ஜேர்மனி), தேவரசனி(லண்டன்), சுபதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோகநாதன்(CTB), சாரதாதேவி(பிரான்ஸ்), கெங்காதேவி(பிரான்ஸ்), செல்வநாதன்(பொறியியளாலர் – கொழும்பு), கலைநாதன்(அதிபர் – புங்குடுத்தீவு சித்திவிநாயகரன் வித்தியாலயம்), ஜெகநாதன்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை(அதிபர் – யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), சபாரெத்தினம், இராசரெத்தினம் மற்றும் நாகேஸ்வரி, தயாநிதிபிறேமகுமாரி(இளைப்பாறிய ஆசிரியை – யாழ். இந்து மகளிர் கல்லுாரி), வாசுகி(பிரான்ஸ்), வடிவாம்பிகை, சகுந்தராதேவி, இந்திராதேவி, பிறேமிளாதேவி, சந்திரன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின்(பிரான்ஸ்), பிரவீன்(பிரான்ஸ்), றஜீசன், சஹானா, சஞ்சய்(ஜேர்மனி), அமிர்தா(லண்டன்), பதுஷாந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ணம் மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Posted on 15/03/13 & edited 09/12/14 @ Colombo, LK