Mr. Nakappar Nagesu

திரு. நாகப்பர் நாகேசு

நயினாதீவு 6ம் வட்டாரத்தை (ஞானவைரவர் கோவிலடி வங்களாவடி) பிறப்பிடமாக கொண்ட நாகப்பர் நாகேசு அவர்கள் 04/02/2013 அன்று காலமானார்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

Posted on 05/02/13 & edited 09/12/14 @ Nainativu, LK