Mr. Nadaraja Sivaraja

திரு. நடராஜா சிவராஜா

நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தற்போது ஊர்காவற்றுறையை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவராஜா (மொந்தி) அவர்கள் 07/06/2014 அன்று ஊர்காவற்றுறையில் காலமானார்.

அன்னார் அமரர் நடராஜா மற்றும் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

அமரர்களான அகஸ்ரின் மாகிறேட் தம்பதிகளின் அருமை மருமகனும்,

மேரி ஜசிந்தா (சந்திரா) அவர்களின் அன்பு கணவரும்,

நியந்தன், நிஷாந்தி, நிரோஷா, நிவேதினி, நிமல்சி ஆகியோரின் அன்பு தந்தையும்.,

ராதாலெட்சுமி, சுபாஸ்கரன், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமானரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09/06/2014 அன்று ஊர்காவற்றுறை புனித மரி அன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.

Posted on 09/06/14 & edited 09/06/14 @ Jaffna, LK