
( அதிபர் - யா/கொக்குவில் மேற்க்கு சி.சி.த.க. பாடசாலை )
நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இல 15/7, 1ம் ஒழுங்கை, அடியபதம் வீதி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களகாகௌரி தயளநேசன் 20/05/2015 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமரையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
வேலுப்பிள்ளை நயலநேசனின் அன்பு மனைவியும்,
உதயமலர், ரவீந்திரன் (பொறுப்பதிகாரி - பிரதேசசபை, நயினாதீவு) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
தர்சிகா (வைத்தியர்), தக்ஷனா (ஆசிரியை), காஞ்சனா, நிரோஷன், வைணவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனந்தகுமாரதாஸ், ஜெயரூபன் (பொறியியலாளர், நியூசிலந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லஷான்கியின் அன்புப் பேதியும் ஆவர்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்.
இல 15/7, 1ம் ஒழுங்கை, அடியபதம் வீதி, கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்.
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Wed, 20/05/2015 | யாழ்ப்பாணம் கொக்குவில் | நயினாதீவு 3ம் வட்டாரம் |