திரு. கதிரேசு மகேஸ்வர

நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு மகேஸ்வரன் (மகேஸ்மாமா) வர்த்தகர் அவர்கள் சுகயினம் காரணமாக இன்று காலமானார்.
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Thu, 07/08/2014 | நயினாதீவு 6ம் வட்டாரம் | Sat, 04/02/1950 | நயினாதீவு 6ம் வட்டாரம் |