Mr. Kanapathipillai Paramasivam

கணபதிப்பிள்ளை பரமசிவம்

நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை தற்போதைய முகவரியாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பரமசிவம் அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்

இன்னாரின் மேலதிக விபரம் பின்னர் தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்

Posted on 25/04/13 & edited 09/12/14 @ Nainativu, LK