Mr. Kanakasabai Maruthappu

திரு. கனகசபை மருதப்பு

கனகசபை மருதப்பு அவர்கள் இன்று (07/02/2013) மதியம் கனடாவில் காலமானார்

இவர் திருமதி அன்னலெட்சுமி மருத்ப்புவின் கணவராவார்.

அன்னார் புங்குடுதிவைப் பிறப்பிடமாகவும் நயினாதீவை வசிப்பிடமாகவும் பின்னர் கனடாவில் வாழ்ந்தவருமாவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும்.ஏற்றுக்கொள்ளவும்.

மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Posted on 07/02/13 & edited 09/12/14 @ Canada, CA