Mr. Iyyathurai Baskaran

ஐயாத்துரை பாஸ்கரன்

நயினாதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பாஸ்கரன் (ரமணி) ஆசிரியர் அவர்கள் 09/01/2014 இன்று காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான ஐயாத்துரை - மங்கயற்கரசி தம்பதிகளின் அன்புமகனும்.

காலம்சென்றவர்களான கதிரேசு - (டாக்டர்) கதிர்மணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுமித்திராவின் அன்புக்கணவரும் மகிபனின் (லண்டன்) அன்பு தந்தையும் ஆவர்

அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுகொள்ளவும்.

Posted on 11/01/14 & edited 11/01/14 @ ,