
(ஓய்வுபெற்ற அதிபர் சோதிட கலாநிதி)
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் உடையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவன் அவர்கள் நேற்று (19/07/2015) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாதுரை கமலாம்பாள் தம்பதிகளின் கணிஷ்ட்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி மனோன்மணி தம்பதியரின் மருமகனும்,
மங்கையர்க்கரசியின் பாசமிகு கணவருமாவார்,
கடம்பமலர் (அதிபர், யா/கோண்டாவில் பரம்சோதி மகாவித்த்யலயம்) கலாநிதி. கௌரிபாலன் (பொறியியலாளர், மாகாண பொறியியலாளர் உள்ளூராட்சி தினைக்கலகம், கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
விமலராஜா, சுந்தரகுமார் (காணிப்பதிவகம் கச்சேரி, யாழ்ப்பாணம்)திர காயத்திரி (திட்ட்டமிடல், பொது சுகாதார வைத்திய உத்தியோகத்தர், மட்ட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், பிரணவி, கௌரி, பவன், ராம்ஜி ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்,
அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று (20/07/2015) திங்களகிழமை பி.ப. 02:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்கு டும்பத்தினர்
உடையார் ஒழுங்கை,
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
Date of Death | Place of Death | Date of Birth | Place of Birth |
---|---|---|---|
Sun, 19/07/2015 | யாழ்ப்பாணம் கொக்குவில் | Wed, 12/09/1928 | நயினாதீவு |