Mr. Amirthalingam Sellappa

திரு. அமிர்தலிங்கம் செல்லப்பா

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் செல்லப்பா அவர்கள் 11-03-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவகாமி(எழுவைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு கற்பகம்(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தில்லைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

வசீகரன், லட்சுமிகரன், சிவாகரன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, ரெத்தினம், தவராசா, குலசேகரம், நடராசா, சிவபாலன், சிவசம்பு(இலங்கை), பரம்சோதி(நெதர்லாந்து), சீதாலட்சுமி(இலங்கை), திருச்செல்வம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதிகலா, காயத்திரி, வரதர்சினி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணசாமி(இலங்கை), காலஞ்சென்ற குருசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அசோக், காவியா, தினேஸ், தினேகா, அனுஷ், நவீனா, சாரங்கி, நிரோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/03/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 17/03/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Saint James Cemetery, 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 17/03/2014
முகவரி: Saint James Cemetery, 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

தொடர்புகளுக்கு
மனைவி — கனடா செல்லிடப்பேசி: +16473483943
தர்சினி — கனடா செல்லிடப்பேசி: +16478234465
வசீகரன் — கனடா செல்லிடப்பேசி: +14167420525
நேசன் — கனடா செல்லிடப்பேசி: +14168932717
சிவா — கனடா செல்லிடப்பேசி: +16475241811
லட்சுமிகரன் — இலங்கை செல்லிடப்பேசி: +94777479004

Posted on 13/03/14 & edited 13/03/14 @ ,