Obituary

இல. 75. மணியம் ஸ்டோர்ஸ் உரிமையாளர், பிரின்ஸ் வீதி, கொழும்பு - 11. பம்பலப்பிட்டியை பிறப்பிடமாகவும் வத்தளை ஏலகந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 05/11/2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்த்தார்
Tuesday, 5 November, 2013
நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல 699 கல்மடுநகர் இராமநாதபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் தற்போது 81/11A வள்ளுவர் வீதி கூமாங்குளத்தில் வசித்து வந்தவருமான முருகேசு நாகராசா அவர்கள் 29/10/2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார். அன்னார்,...
Tuesday, 29 October, 2013
கனடா மொன்றியலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராகுலன் விஜயராஜன் அவர்கள் 21-10-2013 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். விஜயராஜன்(கட்டுவன் சந்தி), றஞ்சிதகெளரி(நயீனாதீவு) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், அன்னார், காலஞ்சென்ற...
Monday, 21 October, 2013
(ஓய்வுபெற்ற வருமானவரி உத்தியோகத்தர்) நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பாலசிங்கம் அவர்கள் 06/10/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தையலம்மை தம்பதிகளின்...
Sunday, 6 October, 2013
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ வதிவிடமாகவும் கொண்ட மோகனாம்பாள் தங்கேஸ்வரன் அவர்கள் 24/09/2013 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். அன்னார், தங்கேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், சுசி, சுகந்தி, சுமன், சுனதா ஆகியோரின் அன்புத்...
Tuesday, 24 September, 2013
யாழ். கொட்டடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலெட்சுமி சுப்ரமணியம் அவர்கள் நேற்று (23/09/2013) திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி (ஆசிரியர்) வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும். காலஞ்சென்றவர்களான...
Monday, 23 September, 2013
நயினாதீவை பிறப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலி மற்றும் தேமட்டகொடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மீனலோஜினி தர்மதுரை அவர்கள் (Retired Pharmacist , Lady Ridgeway Hospital , Colombo 8,Sri Lanka ) இன்று கொழும்பில் காலமானார். திரு. தர்மதுரை...
Friday, 13 September, 2013
( ஆசிரியை - முகத்துவாரம் ஹம்சா கல்லுரி, கிராண்ட்பாஸ் கணபதி இந்து மகளிர் கல்லுரி, முகதுவரரம் இந்து கல்லுரி ) நயினாதீவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் ஆத்திசூடி வீதியையும் தற்போது 88, சென். ஜேம்ஸ் வீதி, கொழும்பு 15 ஐ வதிவிடமாகவும் கொண்ட...
Monday, 2 September, 2013
நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாராணபிள்ளை தங்கமுத்து அவர்கள் இன்று (19/08/2013) காலமானார். அன்னார் காலம்சென்ற கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும். காலம்சென்ற வைரமுத்து சேதுப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்...
Monday, 19 August, 2013
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கல்லட்டி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் வீரவாகு அவர்கள் இன்று (17/08/2013) யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்ச்சென்றவர்களான இராமநாதன் - இலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட்ட...
Saturday, 17 August, 2013

Pages