Obituary

நயினாதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்தவருமாகிய .வீரவாகு சற்குணம் அவர்கள் இன்று (30/04/2015) யாழ்ப்பாணத்தில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்....
Thursday, 30 April, 2015
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் நியூஸ்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஈஸ்வரன்பிள்ளை (ஈஸ்வரன்) நேற்று (29/04/2015) கிரான்சியில் காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நயினாதீவில் இடம்பெறும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்...
Wednesday, 29 April, 2015
நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடா (Scarborough) வை வதிவிடமகவும் கொண்ட அமரர் சின்னையா கந்தசாமி அவர்கள் இன்று திங்கட்கிழமை காலை (20-04-2015)கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா நகமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட...
Monday, 20 April, 2015
நயினாதீவு 7ம் வட்டாரம் யாழ்ப்பாணம் கொட்டடியை வதிவிடமாகக் கொண்ட நடராசா லீலாவதி அவர்கள் இன்று (09/04/2015) யாழ் கொட்டடியில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும் தகவல்...
Thursday, 9 April, 2015
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பரமநாதன் அவர்கள் 06-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபாகு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,...
Monday, 6 April, 2015
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டநாயகி பரராசசேகரம் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்கள் 02-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...
Thursday, 2 April, 2015
கொக்குவில்லை பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா அம்பிகை அம்மா (கண்ணகி) அவர்கள் (27/03/2015) நேற்று யாழ்ப்பாணத்தில் காலமானார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்.
Friday, 27 March, 2015
நயினாதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த லாவுத்தீன் அவர்கள் இன்று (22/03/2015) காலமானார். அன்னாரின் ஜனாசா இன்று நயினாதீவில் இடம்பெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sunday, 22 March, 2015
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,...
Sunday, 15 March, 2015
யாழ்.நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை பாலசிங்கம் ( ஓய்வுபெற்ற ஆசிரியை ) அவர்கள் 15-03-2015 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்...
Sunday, 15 March, 2015

Pages