Welcome to nayinai.com

Latest News »

நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலெட்சுமி விரத அபிசேக ஆராதனைகளும் திருவிளக்குப் பூசையும். உபயம்: சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினர் (கனடா)
Sunday, 30 August, 2015 - 12:06
அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில் கலந்து அம்பாளின் அருளமுது பெற்று செல்லும் நிகழ்வு மற்றும் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிப்பூர நிகழ்வுகள் ...
Thursday, 20 August, 2015 - 19:43
எமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு எமது கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 20ம் ஆண்டி கால்பதித்துள்ளது. இந்த வேளையில் காலத்தின் தேவைகருதி எமது இளையோரை ஒன்றிணைக்கும் நோக்குடன் உறவுகள் எல்லோரும் ஒன்றிணைந்து விளையாட்டுப் போட்டியுடன் கூடிய ஒன்று கூடலை ஒழுங்கு செய்துள்ளோம். அன்றும் இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நீங்கள்...
Tuesday, 21 July, 2015 - 12:46
நயினாதீவு அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமானின் மன்மத வருட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிராத்திக்கின்றோம்.. ஆலய குருமணி கைலை வாமதேவக்குருக்களின் அருளாசியுடன் வாமதேவ கைலாச விஜய்க்குருக்களினால் மிகவும் சிறப்புடன் நடாத்தப் பட்டுள்ளது
Tuesday, 21 July, 2015 - 22:41
சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...
Friday, 31 July, 2015 - 18:27

No front page content has been created yet.

Obituaries

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம் அவர்கள் 27-08-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான...
Thu, 27/08/2015
நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி
Mon, 03/08/2015
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(மேசன்) அவர்கள் 21/07/2015 அன்று அமரத்துவம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்....
Tue, 21/07/2015
(ஓய்வுபெற்ற அதிபர் சோதிட கலாநிதி) நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் உடையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவன் அவர்கள் நேற்று (19/07/2015) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாதுரை கமலாம்பாள் தம்பதிகளின் கணிஷ்ட்ட...
Sun, 19/07/2015