ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் அறங்காவலர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு இன்று இடம்பெற்றது

[ Photo courtesy : Nayinai Kumaran ]
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் புதிய அறங்காவலர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு இன்று(27/02/2014) இடம்பெற்றது.
வாக்கெடுப்பு முடிவுகள்
01.திரு.ந.மோகனரூபன் - 347
02.திரு.சி.தனபாலசிங்கம் - 331
03.செல்வி.சு.நாகேசு - 302
04.திரு.ந.சுரேஸ்குமார் - 297
05.திரு.கோ.வாமதாசன் - 286
06.திரு.க.பரமலிங்கம் - 272
07.திரு.த.அமிர்தராசா - 268
08.திரு.ச.தருமராசா - 246
09.திரு.பொ.அன்பரசன் - 215
10.திரு.வீ.சிவராசா - 200
Posted on 01/03/14 & edited 03/04/14 @ Nainativu, LK