ஸ்ரீ கணேச சனசமூக நிலைய பாலர் முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டி

ஸ்ரீ கணேச சனசமூக நிலைய பாலர் முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டி - 2015 நேற்றைய தினம் (11/01.2015) நிலைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

தலைமை திரு .த.பாலமுருகன் .அவர்கள்.
பிரதம விருந்தினர் திருவாளர் .சின்னத்தம்பி மகாதேவன் அவர்கள் (சமூக சேவையாளர், நிர்வாகி அன்னை சிவகாமி அறக்கட்டளை நிலையம்)

Posted on 12/01/15 & edited 13/01/15 @ Nainativu, LK