வீரபத்திர் ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சித்திர தேர்

[ Photo courtesy : Nayinai Kumaran ]

நயினாதீவு தம்பகைப்பதி அருள்மிகு பத்திரகாளி சமேத வீரபத்திர் ஆலயத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சித்திர தேரின் திருப்பணி வேலைகள் முழுவீச்சில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வருகின்ற வருட ஆலய உயர் திருவிழாவின் போது புதிதாக அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் ரதம் ஆலய வீதியில் வலம்வரும் நிகழ்வைகான நம் ஊரின் உறவுகள் கனடாவில் இருந்து அயராது உழைத்து கொண்டிருக்கின்றனர் நீங்கள் நீட்டும் உதவிக்கரம் ஆலய வீதில் வலம் வர இருக்கின்ற ரதத்தை அடியவர் இழுக்க இருக்கின்ற வடம் அன்பார்ந்த உறவுகளுக்கு எம்பெருமானின் திருவருள் என்றும் கிடைக்க பிராத்திக்கின்றோம்.

Posted on 16/12/12 & edited 01/12/14 @ Nainativu, LK