வீரபத்திரப் பெருமானின் தேர், மற்றும் தேர் தரிப்பிடம் கையளிப்பு

நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப்பெருமானின் தேர், மற்றும் தேர் தரிப்பிடம் என்பவற்றை கனடா வாழ் நயினை உறவுகளும் புலம் வாழ் நயினை உறவுகளின் நிதி உதவியுடன் பூரணமாக அமைத்து கொடுக்கப்பட்டு இன்று (04/03/2015) ஆலய இரதோற்சவ நாளில் கணக்கறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு தேர், மற்றும் தேர் தரிப்பிடம் ஆலய அறங்காவல் சபையினரிடம் கையளிக்கப்பட்டது

Posted on 05/03/15 & edited 20/03/15 @ Nainativu, LK