வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைகப்பட்டுள்ளது

நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் அலங்கார மண்டபம்.
இவ் வாயில் கதவினை அமரர் அன்னை சிவகாமி மகாதேவன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்டு இன்று (05/04/2014) ஆலய உயர் திருவிழாவின் போது திறந்து வைகப்பட்டுள்ளது.
Posted on 05/04/14 & edited 05/04/14 @ Nainativu, LK