பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலய 2ம் வருட கும்பாபிசேக தினம்

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலய 2ம் வருட கும்பாபிசேக தினம் 03/04/2015 நேற்றைய தினம் பங்குனி உத்தரத்தில் இடம்பெற்றது.

ஆலயத்தில் அபிசேக ஆராதனைகளும், தீபாராதனைகளும், அம்பாள் வீதியுலா வருகின்ற நிகழ்வும், அடியவர்க்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

Posted on 04/04/15 & edited 06/04/15 @ Nainativu, LK