புதிய சித்திரத்தேர் காண வாரீர் வாரீர்

[ Photo courtesy : Nayinai Kumaran ]

நயினாதீவு தம்பகைப்பதி அருள்மிகு பத்ரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்த உயர்திருவிழா எதிர் வரும் 16/02/2013 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இத் திருவிழாவின் இரதோட்சவத்தின் அன்று என்பெருமானுக்கு புதிய ரதம் வீதிவலம் வருவதற்கு கனடா வாழ் நயினாதீவு உறவுகளின் அதி தீவிர முயற்சியால் பணிகள் யாவும் நிறைவடையும் நிலையில் உள்ளது

Posted on 12/02/13 & edited 01/12/14 @ Nainativu, LK