புதிதாக அமைக்கப்படவுள்ள சுப்ரமணிப் பெருமானுக்கான சித்திரத் தேருக்கான அங்குராப்பன நிகழ்வு

மீண்டும் கனடாவாழ் உறவுகளின் பங்களிப்பில் நயினாதீவு செம்மனத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள சுப்ரமணிப் பெருமானுக்கான புதிய சித்திரத் தேருக்கான அங்குராப்பன நிகழ்வு.

வரும் ஆண்டு 2016 தமயனுடன் தமக்களித்த புதிய சித்திரத்தேரில் பவனி வருவான் கந்தக்கடவுள் முருகப்பெருமான்.

Posted on 17/04/15 & edited 17/04/15 @ Nainativu, LK