நாக விகாரையில் 3 பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இன்று நயினாதீவு நாக விகாரையில் நயினாதீவின் 3 பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இவ் ஏற்பாட்டினை நயினாதீவின் விகாராதிபதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை சமூகம்

Posted on 28/01/14 & edited 28/01/14 @ ,