நயினை ஸ்ரீ தம்பகை பதி வீரபத்திரர் ஆலயம் 12:30 மணியளவில் சிறப்புற கொடியேறியது

[ Photo courtesy : Nayinai Kumaran ]

அடியார்களின் அரோகரா கோஷம் முழங்க நயினை ஸ்ரீ தம்பகை பதி வீரபத்திரர் ஆலயம் விநாயகப்பெருமான் சுப்பிரமணியர் சமேதராக வலம்வந்து அடியவர்க்கு காட்சி தந்து 12:30 மணியளவில் சிறப்புற கொடியேறியது

நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு பத்ரகாளி அம்பாள் சமேத வீரபத்திர பெருமானுக்கு இன்று (16/02/2013) 12:30 மணியளவில்
கொடியேற்றத்துடன் வருடாந்த உயர் திருவிழா ஆரம்பம்

Posted on 17/02/13 & edited 01/12/14 @ Nainativu, LK