நயினை ஸ்ரீ தம்பகை பதி வீரபத்திரர் ஆலயம் இன்று கொடிஏற்றத்துடன் திருவிழா ஆரம்பம்

நயினை ஸ்ரீ தம்பகை பதி வீரபத்திரர் ஆலயம் இன்று 16/02/2013 அன்று கொடிஏற்றத்துடன் திருவிழா ஆரம்பமாக உள்ளது இங்கு புதிய சித்திரதேர்ரில் காளிகாம்பாள் சமேத வீரபத்திரர் பவனி வரஉள்ளார் அனைத்தும் பக்தர்களும் இந்த கண்கொள்ளகட்சியை காண வாரீர்.

நாளைமுதல் பத்து நாட்களும் விசேட பூசையும் தம்பபூசையும் அதனை தொடர்ந்து சாமி வீதிஉலவும்நடை பெற்று தினம் அன்னதான ஒழுங்குகளும் செய்ய பட்டுள்ளது.

தினமும் இரவு நேரங்களில் எழு மணி தொடக்கம் எட்டு முப்பது வரை நிகழ்வுகள் நடைபெரும் என்று நிர்வாகதினார் குழு தெரிவிக்கின்றனர்.

ஐந்தாம் திருவிழாவின் பிற்பாடு ஐந்துநாட்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரதா நாட்டியமும் வரும் என்று நம்ப தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.

முதல் ஐந்து நாட்களும் நயினை முன்று பாடசாலைகளும் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்சிகள் தயாரிக்கின்றகள் பாடசாலை அதிபர்கள் மூவர்க்கும் நன்றிகள். நமது ஊரில் பாடசாலை நிகழ்வுகள் நடை பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டது இப்போதுதான் நடைபெறுகிறது.

நாகபூசணி வித்தியாலய அதிபர்கும், மகாவித்தியாலய அதிபர்கும், கனிசாமகாவித்தியலயதுகும் எமது மனமர்ந்த நன்றிகள்.

Posted on 16/02/13 & edited 01/12/14 @ Nainativu, LK