நயினை மண்ணின் புதல்வி சாருமதி மனோகாந்தன் அவர்களுக்கு கனடாவில் விருது

ஒண்டாரியோவில் தன்னார்வத் தொண்டு சேவை விருது நிகழ்வு மார்ச் - ஜூன் 2015 இல் கொண்டாடுகிறது.

இவ் விருதுகள் தன்னார்வத் தொண்டில் இணைத்துக்கொண்டு 10, 15, 20, 25, 30, 40, 50 மற்றும் சேவை 60 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சேவை அறியவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர், குறிப்பாக திருமதி. சாருமதி மனோகாந்தன் அவர்கள் 5 வருட தன்னார்வத் தொண்டு சேவை விருதினை பெற்றுக்கொண்டார்.

திருமதி. சாருமதி மனோகாந்தன் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

Volunteer Service Awards Ceremonies across Ontario

Ontario is celebrating the contributions of more than 9,000 volunteers at 54 Ontario Volunteer Service Awards ceremonies across the province between March & June 2015.

The awards recognize individual volunteers for continuous service to an organization. Certificates and customized trillium pins will be awarded to people with 5, 10, 15, 20, 25, 30, 40, 50 & 60 or more years of service. Youth will also be recognized for two or more years of volunteer service.

Ceremonies started in the Month of March in Guelph and will conclude on June 25 in Kingston, Ontario.
One such ceremony was held on Monday, March 30 th, 2015 at Premiere Ball room & Convention Centre, at Leslie & HWY 7, Richmond Hill.
Few from the Tamil Community also received awards at the ceremony. One such individual is Smt Saarumathy Manokanthan who received the 5 years volunteer service awards.

Congratulations to Smt. Saarumathy Manokanthan and we wish you all the best.

Posted on 03/04/15 & edited 03/04/15 @ Canada, CA