நயினாதீவு ஸ்ரீ கணேச சன சமூக நிலையம் நடாத்தும் 31வது பரிசளிப்பு விழா

நேற்றைய தினம் (16/04/2015) நயினாதீவு ஸ்ரீ கணேச சன சமூக நிலையம் செம்மனத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய உயர் திருவிழாவின் போது வருடம் தோறும் நடாத்தும் சமய பாட பரீட்சை 31 பரிசளிப்பு விழா நேற்றைய தினம் ஆலய பூங்காவான தினத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரபல வர்த்தகர் சமய பணியாளர் திருவாளர் நா. காராளபிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மற்றும் நயினாதீவில் பசுமை தரும் மரங்களை நாட்டி ஊரின் சிறப்பை மெருகூட்டும் 5 ஊரின் மைந்தர்களுக்கு கௌரவ விருது வழங்கும் நிகழ்வும் மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

Posted on 17/04/15 & edited 17/04/15 @ Nainativu, LK