நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலைய முன்பள்ளி திறந்து வைப்பு

இன்று (11/04/2015) கணேச சன சமூக நிலையத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்ட முன்பள்ளி.

முன்னாள் நயினாதீவின் கிராம சேவையாளர் அமரர். சிவப்பிரகாசம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்தம் மைந்தன் சிவப்பிரகாசம் முருகவேள் அவர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட கணேச சனசமூக நிலைய முன்பள்ளி.

Posted on 12/04/15 & edited 12/04/15 @ Nainativu, LK