நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் கால் கோல் விழா 2015

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் இன்று (19/01/2015) நடை பெற்ற தரம் 01 புதுமுக மாணவர்களுக்கான கால் கோல் விழா...

கால் கோள் விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Posted on 20/01/15 & edited 20/03/15 @ Nainativu, LK