நயினாதீவு வைத்தியசாலைக்கு முதல் தடவையாக வருகின்றது அம்புலஸ்ன் வாகனம்.

நயினாதீவு வைத்தியசாலைக்கு முதல் தடவையாக வருகின்றது அம்புலஸ்ன் வாகனம்.

நயினாதீவு வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி மதிப்புக்குரிய Dr. சர்வானந்தா அவர்களின் பெரும் முயற்சியின் பலனால் கிடைத்திருக்கும் இந்த உதவியை எம் ஊர் மக்கள் சார்பாக மனமுவந்து பாராட்டுகின்றோம்

Posted on 27/06/14 & edited 19/12/14 @ Nainativu, LK