நயினாதீவு வைத்தியசாலைக்கு நோயாளர் இலகு படுக்கை கட்டில் அன்பளிப்பு

நயினாதீவு வைத்தியசாலையில் நோயாளர்களின் சிரமம் அறிந்து நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய பதுமகீர்த்தி திசநாயக்க தேரோ அவர்களால் புது வருட அன்பளிப்பாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட நோயாளர் இலகு படுக்கை கட்டில்.

இதனை வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி DR .சர்வானந்தா அவர்களிடம் வழங்கப்படும் நிகழ்வு.

Posted on 16/04/15 & edited 16/04/15 @ Nainativu, LK