நயினாதீவு மத்திய சனசமூகநிலைய கட்டிடம் கடந்த 25 வருடங்களால் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் தேவை அறிந்து சேவை செய்திருக்கும் நயினாதீவின் மைந்தன் சமய சமூக நற் சேவையாளன் நிலைய ஆரம்ப உறுப்பினர் விளையாட்டுக் குழு தலைவர் சிறந்த விளையாட்டு வீரன் தற்போதைய நிலைய போசகர் மதிப்புமிகு சின்னத்துரை ஜெகநாதன் அவர்களால் தனது சொந்த நிதிப்பங்களிப்பில் (230,000Rs) மீள் புனரமைப்பு செய்யப்பட்டு நிலைய நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட போது.
Source: