நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வருடாந்த ஒன்று கூடல்

நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வருடாந்த ஒன்று கூடல் நேற்றைய தினம் (11/01/2015) நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் இடம்பெற்றது.

நிகழ்வின் தலைமை DR .S .சர்வானந்தர் அவர்கள் (மாவட்ட வைத்திய அதிகாரி நயினாதீவு)
பிரதம விருந்தினர் DR .A .கேதீஸ்வரன் அவர்கள் (யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்)
இவர்களுடன் மேலும் பல வைத்திய அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து .வைத்தியசாலையில் பனி புரிந்து இடமாற்றம் பெற்று சென்ற 3வருக்கு அன்பளிப்பு வழங்குவதையும் இங்கு காணலாம் .

Posted on 12/01/15 & edited 13/01/15 @ Nainativu, LK