நயினாதீவு பாடசாலைகளின் 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள்

நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள.

நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் 18 மாணவர்கள் க.பொ.த உயர் தரம் படிக்க தெரிவாகியுள்ளனர்.
அவர்களின் விபரங்கள்.

01. Thayaparan Luxshana - 4A,1B,2C,1S
02. Panchacharam Nimalakanthan - 3A, 2B, 3C
03. Panchalingam Lajeepan - 2A, 3B, 2C, 1S
04. Varatharajah Supathika - 1A, 2B, 4C, 1S
05. Palakirushnan Theepana - 1A, 5C, 2S
06. Sanmugalngam Rajeepan - 2B, 4C, 2S
07. Shothilingam Suganiya - 1A, 1B, 1C, 4S
08. Thurairajah Thurusiya - 2B, 1C, 4S
09. Santhirasekaram Gowsikan - 2B, 4C, 1S
10. Arulraj Jinthushan - 1B, 3C, 4S
11. Palasupramaniyan Sankeerthanan - 1B, 3C, 3S
12. Sanmugalingam Rajitha - 2C, 5S
13. Gnanapalan Tharsika - 2C, 4S
14. Srithayalan Gowsalya - 2A, 1C, 3S
15. Kunavannan Ingaran - 1A, 3C, 3S
16. Pathmanathan Sujeepa - 1A, 2C, 2S
17. Kapeer Sameera - 3C, 2S
18. Apthil Rakeem Sifana - 2C, 3S

நயினாதீவு மகாவித்தியாலயத்தில் 07 மாணவர்கள் க.பொ.த உயர் தரம் படிக்க தெரிவாகியுள்ளனர்.
அவர்களின் விபரங்கள்.

01. ஜெ.கிருஷாயினி - 3A, 2C, 2S
02. சி .பவித்திரா - 1A, 1B, 3C, 2S
03. கோ .நிதர்சன் - 1A, 1B, 3C, 3S
04. சி .சஞ்சீவன் - 1A, 1B, 5C, 1S
05. யோ .அனோசியா - 1A, 4C, 2S
06. ப .துஜீபன் - 1A, 2C, 5S
07. ப .சங்கீத் - 1B, 2C, 4S

சித்தி அடைந்த மாணவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

Posted on 31/03/15 & edited 31/03/15 @ Nainativu, LK