நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை கல்வி நிலையத்தில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவும் விசேட கலை நிகழ்வும்.

[ Photo courtesy : Nayinai Waran ]

நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை கல்வி நிலையத்தில் (30/11/2013)அன்று நடை பெற்ற பரிசளிப்பு விழாவும் விசேட கலை நிகழ்வும்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் விசேட கலை நிகழ்வுகளும். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு இ.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்

Posted on 01/12/13 & edited 01/12/13 @ ,