நயினாதீவு அபிவிருத்திக் கழகம் -பிரான்ஸ்

[ Photo courtesy : Sugeeban Ongharalingham ]
2014,2015 க்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு.. 18/01/2014

தலைவர் :- திரு. கோபாலகிருஷ்ணன் சிவாகரன்
செயலாளர் :- திரு. நாராணபிள்ளை கமலகரன்
பொருளாளர் :- திரு. பாலசுப்ரமணியம் கேதீஸ்வரன்

உப தலைவர்:- திருமதி . குகேந்திரன் சூரியகலா
உபசெயலாளர்:- திரு. இராசரத்தினம் பொன்னம்பலம்

போஷகர்கள்:-
திரு. கணபதிபிள்ளை மகேஸ்வரன்
திரு. சரவணமுத்து மகேந்திரன்
திரு. சோமசுந்தரம் பரமேஸ்வரன்
திரு. குமாரவேலு கைலாசநாதன்
திருமதி. தியாகராசா லோகேஸ்வரி

கணக்காய்வாளர்கள்:-
திரு. சதாசிவம் நகுலேஸ்வரன்
திருமதி. உமாசங்கர் பிரதீபா

புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதோடு, இவர்களது சேவை எமது கிராமத்துக்கு மேலும் மேலும் கிடைப்பதற்கு நயினை மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கின்றேன்

Posted on 22/01/14 & edited 30/06/14 @ France, FR