நயினாதீவில் காவல்துறையினர் நடாத்திய விளையாட்டுப் போட்டி

நயினாதீவில் சித்திரைப் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக காவல்துறையினர் நடாத்திய 12 வயதிற்கு உற்பட்ட ஆண் பெண் இருபாலருக்குமான விளையாட்டுப் போட்டி கடந்த
15/04/2015 அன்று நயினாதீவு மேகலை அரங்கு வளாகத்தில் இடம்பெற்றது.

Posted on 21/04/15 & edited 21/04/15 @ Nainativu, LK