நயினாதீவில் இடம்பெற்ற உலக குழந்தைகள் தினம்

[ Photo courtesy : Nayinai Kumaran ]

உலக குழந்தைகள் தினத்தை கொண்டாடும் முகமாக இன்று நயினாதீவு முன் பள்ளிகள் இணைந்து நடாத்திய குழந்தைகள் தினம் இவ் நிகழ்வு நயினாதீவு அமுத சுரபி அன்னதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரான்ஸ் ஒன்றிய நயினாதீவு அமைப்பாளர் நா.யோகநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான மதிய உணவினை அமுதசுரபி அன்னதான சபையினர் தங்களின் ஏற்பாட்டில் வழங்கியுள்ளனர்

Posted on 15/11/12 & edited 26/03/14 @ ,