மானிடப் பிறவி அரிதிலும் அரிது
அப்பிறவியை வாழ்கையில் வாழ்விப்போம்
மரணித்த பின்பும் மதிப்பளிப்போம்
அது எம் வாழ்விற்க்கு வழிசமைக்கும்
அப்பிறவியை வாழ்கையில் வாழ்விப்போம்
மரணித்த பின்பும் மதிப்பளிப்போம்
அது எம் வாழ்விற்க்கு வழிசமைக்கும்
நயினாதீவு தீர்த்தக்கரையில் அந்தியேட்டிக் கிரியைகள் செய்கின்ற மடம் நீண்டநாட்களாக புனரமைக்காமல் இருந்தநிலையில், அண்மையில் நயினை மண்ணின் மைந்தன் சமூக சேவையாளர் சிவப்பிரகாசம் முருகவேள் அவர்களால் புனரமைக்கப்படுள்ளது.
உங்கள் சேவைகள் என்றும் எம் ஊரில் தேவை,
வாழ்த்துகின்றோம் .
Source: