தில்லை வெளி நாயகிக்கு திருக்கேணி

நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் அமரர்கள் முத்தையா மற்றும் சிவக்கொழுந்து அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் புதிதாக அமைக்கப் பட்ட கேணி இன்று (26/05/2015) அம்பாளுக்கு 108 அஷ்ரோத்திர சங்காபிஷேகத்துடன் வைபவரீதியாக திறந்து வைத்து ஆலய பரிபாலன சபையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அபிஷேக ஆராதனை தீபாராதனை பூசைகள் மற்றும் அடியவர்க்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

Posted on 26/05/15 & edited 26/05/15 @ Nainativu, LK