தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நயினாதீவுக்கு விஜயம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று நயினாதீவுக்கு விஜயம் .

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுச்செயலர் .மாவை சேனாதிராசா உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (12/02/2015) நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் மற்றும் நயினாதீவின் பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

நயினாதீவின் அபிவிருத்தி மற்றும் பாடசாலைகளின் கல்வி மேன்பாட்டுக்கான தேவைகள் என்பன பற்றி ஆராய்ந்ததுடன் நயினாதீவு வங்களாவடிப் பாலம் மற்றும் நயினாதீவு மயானத்திர்கான வீதி புனரமைப்பு பற்றிய கோரிக்கை மக்களால் முன்வைக்கப்பட்டது.

மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துச்சென்றுள்ளனர்.

Posted on 13/02/15 & edited 13/02/15 @ Nainativu, LK