செல்லம் முன்பள்ளி களுக்கான பாண்ட் வாத்தியக் கருவிகள் மற்றும் அண்ணா முன்பள்ளிகளுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக் கழகம் நயினாதீவு அம்பிகா செல்லம் முன்பள்ளி களுக்கான பாண்ட் வாத்தியக்கருவிகள் மற்றும் அண்ணா முன்பள்ளிகளுக்கான சீருடை
வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற போது.

நயினாதீவின் பிரான்ஸ் கழக இணைப்பாளர் .நா .யோகநாதன் அவர்கள் உபகரணங்களை வழங்கிவைப்பதையும், மற்றும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு கடந்தவருடம் தெரிவான .
4 மாணவர்களுக்கு தலா 25.000 ரூபா விகிதம் ஊக்குவிப்புக்கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

Posted on 29/09/14 & edited 31/10/14 @ Nainativu, LK