சிவகாமி அறக்கட்டளை நிறுவனத்தால் நாகபூஷணி வித்தியாலயத்திற்கு புதிய நுழைவாயில் அன்பளிப்பு
நயினாதீவு நாகபூஷணி வித்தியாலய நுழைவாயில் நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை நிறுவுனர் சமய சமூக தொண்டன் சின்னத்தம்பி மகாதேவன் அவர்களின் ஆசியுடன் அவர் தம் புதல்வன் மகாதேவா சத்தியரூபன் (லண்டன்) அவர்களின் நிதிப்பங்களிப்பில்
தாம் கல்வி பயின்ற தனது பாடசாலைக்கு தனது அன்னையின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைத்துக் கொடுத்திருக்கும் இவ் நுழைவாயில் 26/06/2015 அன்று வைபவரீதியாக கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டு வித்தியாலய நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
Source: