கலாசாரப் பெருவிழா 2014 - வேலணை

கடந்த (04/12/2014) அன்று வேலணை பிரதேச கலாசாரப் பேரவையும், வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடார்த்திய கலாசாரப் பெருவிழா 2014.

*தலைமை .
திருமதி. மஞ்சுளாதேவி சதீஷன் அவர்கள்
வேலணை பிரதேச செயலரும் .கலாசாரப் பேரவையின் தலை

*பிரதம விருந்தினர் .
திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்கள்
அரசாங்க அதிபர் /மாவட்டச் செயலர், யாழ்ப்பாணம்

*சிறப்பு விருந்தினர்கள்
திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்கள்
மேலதிக அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம்

*திருமதி. உஷா சுபலிங்கம்
பிரதி பணிப்பாளர் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், வடமாகாணம்

*கௌரவ விருந்தினர்கள்
திரு. சின்னையா தவராசா அவர்கள்
தவிசாளர் பிரதேச சபை, வேலணை

*திரு. சிவஞானம் குயின்ரஸ் .
வலயக்கல்விப் பணிப்பாளர், தீவக வலயம்

*திருமதி. சுகுணாளினி விஜயரத்தினம்
மாவட்ட கலாசார உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்

நிகழ்ச்சிநிரல் [''ஊர்கூடிக் கலை வளர்ப்போம் '']
இவ் நிகழ்வில் மங்கள இசை கலை நிகழ்வுகள் மற்றும் நூல் வெளியீடு (தென்தீபம் இதழ் 01) வெளியீட்டு நிகழ்வும் மற்றும் கலாசாரப் போட்டியில் வெற்றி ஈட்டியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
தொடர்ந்து தீவகத்தின் கலைத்துறையில் சிறந்து விளங்கிய இவ் ஆண்டிற்கான கலைஞர்கள் அறுவற்கு கலைவாரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Posted on 09/12/14 & edited 09/12/14 @ Nainativu, LK