கடந்த 11/01/2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற நயினை மண்ணின் மைந்தர்கள்

கடந்த 11/01/2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற நயினை மண்ணின் மைந்தர்கள்.
இவர்கள்
-நயினாதீவு 5ம் வட்டாரம் பேரின்பநாதன் - கலாஸ்ரீ .தம்பதிகளின் புதல்விm கார்த்திகா (சுதாகர்) அவர்களையும்
-புதல்வன் ராஜ்குமார் இவர்கள் இருவரும் முகாமைத்துவ பிரிவில் பட்டம் பெற்றதையிட்டு மனதார வாழ்த்துகின்றோம்.
இவர்கள் இருவரும் கல்வித்துறையில் மென்மேலும் சிறப்புபெற நயினை நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.

Posted on 20/01/14 & edited 28/01/14 @ ,