இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் பாலமுருகன் கலையரங்கு திறந்து வைக்கப்பட்டது

நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலமுருகன் கலையரங்கு அமரர் பொன்னம்மா தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் இன்று (27/03/2015) சம்பிர்தாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை நிகழ்வும் கலையரங்கில் இடம்பெற்ற கலைநிகழ்வும் .

Posted on 28/03/15 & edited 28/03/15 @ Nainativu, LK