இன்று நயினாதீவுக்கு வந்தது கடல் பாதை

பல தடைகளை தாண்டி இன்று நயினாதீவுக்கு வந்தது கடல் பாதை அம்மன் இறங்கு துறையை சில மணிநேரங்களின் முன்னர் வந்தடைந்து.

நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை இன்றைய தினம் (21/10/2013) நயினை பாலத்தை வந்தடைந்தது
நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை வேலைகள் இரு வருடகாலமாக இடம் பெற்றும் இடையில் தடைப்பட்டும் முடிவு காண முடியாது தத்தளித்து கொண்டிருந்தது.
தற்போது பாதை வேலைத்திட்டம் முடிவுக்கு வந்து பாதை சிறந்த முறையில் நயினாதீவில் பாதைக்கென அமைக்கப்பட்ட இறங்துறையை வந்தடைந்தது.

Posted on 22/10/13 & edited 24/10/13 @ ,