இன்று ஐயப்பனின் 14ம் நாள் மண்டலபூசை

இன்று (30/11/14) ஐயப்பனின் 14ம் நாள் மண்டலபூசை.

நயினாதீவு ஐயப்பன் ஆலயத்திற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த ஐயப்ப சாமிமாரின் பஜனைகள் 18ம் படி திருவிளக்கு பூசைகள் என்பன இடம்பெற்று.

அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது

Posted on 30/11/14 & edited 01/12/14 @ Nainativu, LK